இறைவன் சொர்க்கத்தில் இருக்கிறாரா?
இறைவன் சொர்க்கத்தில் அமர்ந்து கொண்டு இந்த உலகத்தைப் படைத்தார். அவருடைய அனுக்கிரகத்திற்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வாய்ப்பு உண்டு, என்பது ஆராயத்தக்க நம்பிக்கையே இல்லை. இது உண்மை எனில் படைப்பிலேயே குறைபாடாகும் . அதனால் நாம் இதை ஏற்றுக் கொள்வதில்லை . பாரதத்தின் தொன்மையான ஆன்மீக கலாச்சாரத்தை பாதுகாப்பது நமது கடமை. ஆனாலும் மற்ற மத கொள்கை உடையவர்களையும் நாம் அனுமதிக்கிறோம். அனுமதி என்பது அங்கீகாரமாகாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் .
9 comments:
Hi i read your artical.Your are explained it is base of our dharma.But Christ is in heaven and he is feed grase to his followers.This is the message preached by their followers.If it is true how can we considered that as religion.how can we say all religions are preaching same.
இறைவன் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றால் அவரது விலாசம் என்ன? எந்த தெருவில் இருக்கிறார்? அவருக்கு வீட்டு எண் உள்ளதா? எந்த அறையில் உட்கார்ந்து கொண்டு இந்த உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். இதுபோன்ற கேள்விகளுக்கு பைபிளில் பதில் இல்லை. எந்த கிறிஸ்தவரிடமும் இல்லை. இதுபோன்ற பகுத்தறிவுத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஒரே மதம் ஹிந்து மதம். மதத்தைப் பற்றிய அறிவை உலகிற்கே அளிக்கும் தகுதி உள்ள நாம் இவர்களிடமிருந்தா கற்றுக்கொள்ள வேண்டும்?
Thanks Mr.Puduvai Saravanan.Well Said.U raised good question.Our people should think about this.How they are frode by mechaneries.!
Puduvai Saravanan where is your Hindu god ? what is his address ? can you tell me ?
Gos is everywhere. He is with me and with you & with all. He is the only one God and there is no equality to him.
Kumar
hi puduvai saravana,
what about kailayam, devalogam, emalogam etc...those place r in india?????
dont think emotionally....
be practically.....
all the religions said about heaven and hell.......
hi puduvai saravana,
what about kailayam, devalogam, emalogam etc...those place r in india?????
dont think emotionally....
be practically.....
all the religions said about heaven and hell.......
//இறைவன் சொர்க்கத்தில் இருக்கிறார் என்றால் அவரது விலாசம் என்ன? எந்த தெருவில் இருக்கிறார்? அவருக்கு வீட்டு எண் உள்;ளதா? எந்த அறையில் உட்கார்ந்து கொண்டு இந்த உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.?//
நல்ல கேள்விகள் சரவணன் அவர்களே, ஆனால் உங்களுடைய பிரதான தெய்வங்களில் ஒருவரான சிவபெருமான் என்பவர், இமயமலையில் தனது குடும்பத்துடன் வசிப்பதாக படித்திருக்கிறேன். உங்கள் குழந்தைகளுக்கும் ‘சிவன் வாழ்வது கைலாய மலையில்’ என்றுதான் சொல்லிக் கொடுக்கிறீர்கள். அவரது வீட்டு முகவரி சற்று கொடுக்க முடியுமா? அவரை சந்தித்து பேச நான் ஆவலாக இருக்கிறேன். இமயமலை நேபாளம், சீனா, இந்தியா முதலிய நாடுகளில் எல்லையாக உள்ளது. அவர் வசிப்பது நேபாள பகுதியிலா? சீனப்பகுதியிலா? அல்லது இந்திய பகுதியிலா? அவருக்கு போன் நம்பர் உள்ளதா? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். இல்லையென்றால் நான் நடிகர் ரஜினி காந்திடம் கேட்கிறேன். அவர்தான் அடிக்கடி இமயமலைக்கு செல்கிறார். அவருக்கு தெரிந்திருக்கலாம்! வாக்கீசர் அவர்களே எனக்கு பார்கடல் எங்கிருக்கிறது என்று சொல்ல முடியுமா. திருமால் அங்குதானே வசிக்கிறார் (பள்ளி கொண்டிருக்கிறார்). அங்கு சென்று அவரை பார்க்க எந்த கப்பலில் செல்வது? படகு வசதி ஏதும் உள்ளதா? இந்த விபரங்களை சொல்லுங்கள். கண்டிப்பாக சொர்க்கத்தில் உள்ள இறைவனின் விலாசம், தெரு, வீட்டு எண், அறை விபரம் போன்றவற்றை நான் உங்களுக்கு சொல்கிறேன்.
Hi Saravanan,
Where is ur god, He or She, is ur sole, every time don't make emotional with you, first think about ur religion, your god where in devalogam? Devalogam is in India, in develogam which street you know, who is bramman, his house where in Devalogam. first think in your religion after that you can search another religion.
Hi Puduvai saravanan,
First you think your religion after that you have to go another religion, Mr. saravanan Where is your god, If your god is Bramma, Where is he live, and Where is Develogam who is living there now, and You know Bramma address in devalogam.
Abu Fawwaz
Post a Comment