Saturday, January 20, 2007

யார் இவர்கள்?.....4

கிருஸ்துவம் ஒரு மதமல்ல நிறுவனம்!!

பாரத தேசத்தில் கிருஸ்துவ சமயம் பரப்பிய கல்வி திட்டத்தினால் (1835 முதல்) 170 ஆண்டுகளுக்குள் அவற்றின் சிறகுகள் விரிந்து, நமது கூட்டு குடும்ப வாழ்க்கை முறையை சின்னா பின்னமாக்கின. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது பாரத தேசத்தில் நிலையானதும், பயனுள்ளதுமாக இருந்த கூட்டு குடும்ப முறை கிருஸ்துவ கல்வியாளர்கள் வந்ததும் அவர்கள் கல்வியின் தாக்கத்தால் சிதையத்தொடங்கியது. இன்று தனிக்குடும்பமும் தேவையான, உண்ர்ச்சிப்பூர்வமான ஆதரவை அதன் உறுப்பினர்களுக்கு தரவில்லை என கூறுகிறார்கள். இதை மனோதத்துவ மற்றும் உளவியல் மருத்துவர்களால் மட்டுமே சரி செய்யமுடியும் என்று வழி சொல்கிறார்கள். இதன் மூலம் இங்கு அமோகமாக மருத்துவ வியாபாரம் செய்வதுதான் இவர்கள் நோக்கம். இதைத்தான் கிருஸ்துவம் ஒரு மதமல்ல, நிறுவனம் என்று ஏற்கனவே கண்டோம். இது மதம் அல்ல என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம், பிரான்சிஸ் சேவியர் எவ்வாறு புனித பிரான்சிஸ் சேவியர் ஆனார் என்பது. சேவியர் ஏசு கழகத்துக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார். "ஞானஸ்தானங்களுக்கு பிறகு மதம் மாறி வந்த புதிய கிருஸ்துவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று தங்கள் மனைவி மற்றும் குடும்பததாரோடு திரும்பி வந்தனர். அவர்களுக்கும் ஞானஸ்தானம் செய்விக்க என்னை கேட்டுக் கொண்டனர்.அவர்கள் யாவருக்கும் ஞானஸ்தானம் செய்தபின் இதுவரை அவர்கள் வழிபட்ட
கடவுள்களின் கோவில்களை எல்லா இடங்களிலும் இடிக்குமாறும், சிலைகளை உடைக்குமாறும் உத்தரவிட்டேன். எந்த கைகளால் இதுநாள் வரை பூஜை செய்தார்களோ, இன்று அதே கைகளால் உடைத்து எறியப்பட்ட காட்சியைக் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது."- சீதாராம் கோயல் quoted in Myth of St.Thomas. இதுவே இவர்களது உண்மையான முகம். இப்படிப்பட்ட புனித காரியங்களை செய்ததாலேயே இவர் புனிதர் என அழைக்கப்பட்டார்.

ஏசுவின் உண்மையான முகத்தை காட்டினால், மக்கள் தம்மை தூக்கி எறிந்துவிடுவார்கள் என்பது கிருஸ்துவ சமய போதகர்களுக்கும் தெரியும். ஏசு மற்றும் மோஸேயின் போதனைகளின் உண்மையான தன்மை உலகத்திற்கு தெரிந்தால் மக்கள் தம்மை உதைத்து தள்ளுவார்கள் என்பது இவர்களுக்கு தெரியும். இதனால்தால் உண்மையான முகத்தை மறைத்து அன்பே உருவான போலியான முகத்தை விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் உலகிற்கு காட்டிவருகின்றன.
தம்மை யூதர்களாக கூறிக்கொள்பவர்கள், அவர்களுடைய கடவுளை பின்பற்றுபவர்கள். தம்மை கிருஸ்துவர்களாக் கூறிக்கொள்பவர்கள், கடவுளின் குமாரனை பின்பற்றுபவர்கள். இருவருக்குமே வெறுத்தல் என்பதே அடிப்படை. அவர்களால் வெறுக்காமல் வாழ முடியாது. அவர்களுக்கு வெறுக்க யாரும் கிடைக்கவில்லை என்றால் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். கடவுளின் குமாரனை பின்பற்றுவோரின் சமயத்தலைவர் போப். யூதர்களை கொன்ற போது, அதனை செய்த கிருஸ்துவர்களை இவர் ஆசீர்வதித்தார். நாஜிகளும் கிருஸ்துவர்கள் ஆதலால் இவர்களுக்கும் சமயத் தலைவர் போப்பே ஆவார். நாஜிகள் யூதர்களிடமிருந்து சூறையாடிய தங்கத்தில் பங்கு கேட்டார் போப். 1944-ல் மட்டும் வாடிகனுக்கு நாஜிகள் அளித்த நன்கொடை 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமானது. இன்றைய மதிப்பில் 150 கோடிக்கும் அதிகம். வாடிகன் நாஜிகளுடன் தனக்குள்ள சம்பந்தத்தையும், ஐரோப்பிய யூதர்களிடம் நடத்தப்பட்ட கொள்ளையில் தன் பங்கையும் ரகசியமாகவே வைத்துக்கொண்டது. (A Hindu voice of world - N.S.Rajaram)
இரண்டாம் உலகப்போருக்குப்பின் கிருஸ்துவ ஹிட்லரைப்பற்றி யூதர்கள் ஏராளமாக படமெடுத்தனர். அதில் சாய்ந்த ஸ்வஸ்திக் சின்னம் எங்கும் வரும்படி பார்த்துக்கொண்டனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே நாஜிகள் மீதான் வெறுப்பு இந்து தர்மத்தின் மீதான வெறுப்பாக மாற்ற்ப்பட்டது. சாதாரண ஐரோப்பிய, அமெரிக்க மக்கள் கூட இந்துக்களை வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தனர். இந்து தர்மமும் நாஜிகளைப்போலவே அழிக்கப்படவேண்டும் என நம்பினார்கள்.
ஆனால் இந்து தர்மத்தின் ஸ்வஸ்திக் சின்னம் நேரானது. சாய்ந்த ஸ்வஸ்திக் சின்னம் நமது மதத்திலும் அபசகுணமாகவே கருதப்படுகிறது, என்ற உண்மையை மூடிமறைத்த கயவர்கள்தான் இவர்கள். இப்படிப்பட்ட நயவஞ்சக கூட்டத்தாரின் மதம் எங்கே ? சத்யம் வத; தர்மம் சர என உபதேசித்த இந்து மதம் எங்கே? இப்படிப்பட்ட வரலாறுகளை தெரிந்துகொண்டபின்பும் இவர்களுக்கு யாரால் கருணை காட்ட முடியும். அப்படியும் காட்டினால் அதற்கு பெயர் பெருந்தன்மையல்ல இளிச்சவாய்த்தனம்.

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in