Thursday, January 4, 2007

இந்து வழிபடுவது கல்லையா ??

இறைவன் இந்த உலகத்தை படைத்தவர் மட்டுமில்லாமல் அவரே இந்த உலகமாகவும் இருக்கிறார். இதையே சாதாரண மனிதன் இறைவன் ` தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்' என்று சொல்கின்றான். ஆகையால் தான் இறைவனை எந்த உருவத்திலும் (மரம், செடி, மலை , மிருகங்கள்) ஆவாஹனம் செய்து நாம் வழிபடுகிறோம் . அதனால் நகர மக்களும் , கிராம மக்களும், மலை வாழ் மக்களும் இந்த ஆன்மீக கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் தான். இந்த புனிதமான கலாச்சாரத்தை இஷ்டதேவதை, கிராம தேவதை மற்றும் குல தேவதை வழிபாட்டின் மூலம் சிதையாமல் போற்றி பாதுகாக்க வேண்டும். நாம் கல்லையோ, மரத்தையோ வழிபடவில்லை அதன் வழியாக கடவுளைத்தான் வழிபடுகிறோம். இதை இந்து கலாச்சாரத்திற்கு வேறுபட்டவர்களால் புரிந்து கொள்ள முடியாது.




இறைவனைப்பற்றிய இந்த மகத்தான கருத்தும், அவருடைய அனுக்கிரகம் பெறுவதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு என்பது மட்டுமே, அனைவரையும் ஓன்றாக இணைக்கும் ஒரு மகத்தான சக்தியாக இருக்கமுடியும். இதுவே `வேற்றுமையில் ஒற்றுமை' எனும் நமது இந்து கலாச்சாரத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது.

9 comments:

dkuppuram said...

Well done in this Sri.Saravanan. The World Hindu Pilgrime Centre Rameswaram is the said "Porkkalam" now.Let the Hindus across the world think over it. By D.Kppuramu

சுழியம் said...

வீர வேல் ! வெற்றி வேல் !

Anonymous said...

i can't understand... Great Powerful God is in Stone, sail or something.....i cant understand... God creates all the things in world...

Anonymous said...

i need more explanation of your concept......

Anonymous said...

ONE SMALL INSECT CALLED IN TAMIL
''THERAI ''WHICH LIVES INSIDE THE
HARD STONE.ITS FOOD IS ONLY THE
WATER INSIDE THE STONE WHICH YOU CAN FEEL THE CHILLNESS AND MOISTURE
IN SOME STONE WHERE THIS SMALL INSECT 'THERAI''LIVES IN THE MID OF HARD STONE. IT GIVES THE SOUND
WHICH IS EMITTED VIA STONE.YOU CAN FEEL THE SOUND WHEN YOU GO TO ANY
HINDU TEMPLE - OUTER BIG WALL AND PARTICULARLY IN THE DARK NIGHT HOURS, THEIR ECO SOUND WILL COME OUT OF WALL STONE.
SO INSECT CAN LIVE INSIDE THE STONE
BUT GOD WHO CREATED THE WORLD LIVES
AS ''ANTHERYAMI'' INSIDE THE 'ATHMA
OF EVERY SOUL WHETHER HE BELIEVES GOD OR NOT EVEN FOR ATHIEST.
THIS IS THE ESSENCE OF HINDUISM
WHILE IN CHRISTIANITY, GOD IN THE FORM OF 'HOLY ANGEL'WILL RESIDE ONLY IF THEY ARE THE BELIEVERS OF CHRIST, OTHERWISE NOT. SO EVERY PERSON IS BAPITISED FOR THIS PURPOSE TO MAKE HOLY ANGEL OR HOLY GRIST COME AND RESIDE INSIDE THE HEART OF BELIEVERS WHO WILL BE LIFTED TO HEAVEN AND NON BELIEVERS WILL BE PUSHED TO HELL.
COMPARE WITH HINDUSIM, DEPENDING UPON THE KARMA OF GOOD AND BAD DEEDS, ANY BELIEVER OR NON BELIEVER IRRESPECTIVE OF THIER FAITH WOULD BE REWARDED OR PUNISHED BASED ON THEIR KARMAS.
BUT BELIEVERS AND DEVOTEES OF GOD
WOULD REACH HIS FEET AND END THE CYCLE OF BIRTH AND DEATH IN HINDUISM.
WHICH IS GREAT ? ONLY HINDUISM IS THE GREAT WITH SUCH FREEDOM OF THOUGHT AND FLEXIBILITY AND NO HARD DOGMAS AND NO DIRECTION FROM ANY AUTHORITIES LIKE POPE GIVING DIRECTION TO DEAD RELIGION CHRISTIANITY WHICH IS A CURSE TO THE SOCIETY.

yuvaa said...

தங்களின் கட்டுரயை படித்தேன் தாங்கள் விவிலியம் படித்துள்ளீர்களா வலை தல்லத்தில் அது எங்கே கிடைகிறது ( பைபிள் அல்ல )

yuvaa said...

தங்களின் கட்டுரயை படித்தேன் தாங்கள் விவிலியம் படித்துள்ளீர்களா வலை தல்லத்தில் அது எங்கே கிடைகிறது ( பைபிள் அல்ல )

syed said...

I appreciate your long awaited articles about religion.
If you ask any Christians, who is their GOD they chorous "JESUS" and if he is Muslim he say "ALLAH"

Can you guys ask yourself name your god? funny... (sorry making fun of your religion) , but that is truth.

There is god for every street, every family every city etc eyc...come on wake up guys

Manickam said...

Dear Syed,

What is wrong if somebody has many gods or no gods?