கடவுள் இருக்கிறாரா?
ஒருவன்கடவுளை ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், அவனுக்கு கடவுளின் இருப்பு என்பது ஒரு புரியாத புதிராக இருக்கிறது. ஏனெனில் அவன் சில நியதிகளுக்கு உட்பட்ட, வரையறுக்கப்பட்ட சூழலில் இருக்கிறான் . இந்த நியதிகள் பலவாகவும் , ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருப்பினும் இவை அனைத்தும் சேர்ந்ததே பிரபஞ்சம் . அனைத்து ஜீவராசிகளுடனும் சேர்ந்த இந்த உலகமும் , இங்கு உள்ள பொருளின் தொகுப்பும் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. இவை எவ்வாறு சீராக இயங்குகிறது என்பது வியப்பிற்குரியது. இங்கு இருக்கும் அனைத்தும் கொடுக்கப்பட்டது என்றால் கொடுத்தவர் ஒருவர் இருக்கத்தான் வேண்டும். அவரை கடவுள் என்றும் அழைக்கலாம் அல்லது வேறு பெயரிலும் அழைக்கலாம்.
6 comments:
bismillah.Islam is a life plan in every time till the world will destroy.Islam is god religion.But other religions are created by man by his bad thinkings.They are not suitable for human beings.
கிறிஸ்தவம் தோன்றி 2000(சரியாக 2006 ) வருடங்கள்தான் ஆகிறது. இஸ்லாம் தோன்றி ஒரு 1500 வருடங்கள் இருக்கலாம். முகம்மது நபி என்ற மனிதர்தான் இஸ்லாத்தின் தோன்றுவாய். அவர் சொன்னதுதான் குரான். அவரது விருப்பு வெறுப்புகள்தான் அதில் இருக்கின்றன. அதுபோல யேசு கிறிஸ்து என்ற மனிதர்தான் கிறிஸ்தவத்தின் தோற்றுவாய். அவரது விருப்பு வெறுப்புகளின் தொகுப்பே பைபிள். சாதாரண கூட்டல், கழித்தல் கணக்கு தெரிந்தாலே போதும்.ஹிந்து தர்மம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை புரிந்து கொள்ளலாம்
. தமிழகத்தில் பஸ்ஸே போகாத குக்கிராமங்களில்கூட 5000 ஆண்டுகள் பழமையான சிற்ப வேலைப்பாடுகளுடன்கூடிய ஹிந்து ஆலயங்கள் இருக்கின்றன. இஸ்லாமும், கிறிஸ்தவமும் தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஹிந்துக்கள் நாகரித்திலும், விஞ்ஞானத்திலும் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஆலயங்கள் சாட்சியாக இன்றும் இருந்து கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும்போது ஹிந்து தர்மத்தைவிட இஸ்லாம் உயர்ந்தது என்று சொல்ல பைத்தியக்காரனால் மட்டுமே முடியும்.
முஸ்லிம் அவர்களுக்கு,
புதுவை சரவணன் கூறிய பதில் புரிந்திருக்கும் என எதிர்பார்க்கிறேன். நபிகள் நாயகம் பற்றியும், அவரது லீலைகள் பற்றியும் குரானில் கூறியுள்ள வாசகங்கள் பற்றியும் விரிவாக எழுதிக் கொண்டுள்ளேன். விரைவில் இப்பதிவின் மூலம் வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
Puthuvai Saravanan Avarkalay...
You does'nt know about islam you are only know about mullaisam it is not true islam ok i am accept Hindu is the one of the true religion you know one thing you are not followed true hindueisam,the pamara muslim is not followed true islam and also chiristian is like that in time God Created new Prophed in India His Name is Mirza Gulam Ahmad he is the clearly according to truth for more detail vist our official web site www.alislam.org ok you dont know truth about Muhammad Nabikal Nayagam so avoid to irrespect to him otherwise you will be punish by God in the history of Ahmadiyya Muslim Jamaath is recored the same before punished large no.of persons so Indian muslims are indian we should live here and we should die here "India Engal Thai Nadu Islam Engal Valipau" Isalm well dominate the world by Ahmaddiya Muslim Jamaath" 6 crore members in 200 coutries with only one Supreme Head ok now muslims have one head across the world wide.
Love for All! Hearted for None!
Vanakkam , Anaivarum santhi samathanam undakattum,
sari neengal solvathu pool kuttal , kalithal mattum pothum endral nan ketkum kelvikku pathil tharungal,ithu oru paguthi mattumey...
boomi kolavadivam enpathu eppothu kandariyappatthu???
Intha visayatthi Quran 1500 varudangal munnal yevvaru therivikka mudium, athuum oru kuttal, kalitthal mattum kondu,
satru sithikka vendama...
athu irukkatum..
Islathin muthal nabi Ibrahim nabi avar, avarai chirthavarkal abraham endru kooruvar,
Muthali pirarai patri nangu therithu vimarsanam seivathu salachiranthahu...
Anbudan,
l.Mohamed ibrahim...
saravanan avargalay. neengal ninaipathu pol islamum quranum mohamed nabi avargalal uruvanathu alla.islam yendra margam allah(iraivan)al padikapatathu punithha nabi mulamaga parapapatathu.
Post a Comment