யார் இவர்கள்?.....1
ஏன் இதை எழுதுகிறேன்?
பாரத தேசத்தில், எல்லா மதங்களும் இறைவனை அடையும் பாதைகளே, அனைத்தும் ஒரே இலக்கை நோக்கியே அழைத்துச் செல்கின்றன என்ற தவறான கருத்து காலம்காலமாக திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. ஹிந்துவின் மனதில் குழப்பமான நிலையை ஏற்படுத்துவற்காகவே இதுபோன்ற தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. எல்லாம் ஒன்று எனில் இங்கு மதங்களுக்குள் சண்டை எதற்கு? மதமாற்றம் என்ற பெயரில் ஆள் பிடிக்கும் வேலை எதற்கு? மன மாற்றம் இல்லாமல் செய்யப்படும் மதமாற்றத்தால் என்ன லாபம்? ஒரு தர்மத்தை தவறாக சித்தரித்து தன் மதத்தின் உண்மையான கோட்பாடுகளை மறைத்து, ஆசை வார்த்தைக் காட்டி மாற்றுவது எதற்காக? இதுபோன்ற கேள்விகளுக்கு நாம் விடை காண முற்பட்டால் உண்மையை புரிந்து கொள்ள முடியும். ஆள் பிடித்து பிறகு நாட்டைப் பிடிக்கும் இந்த கூட்டங்களின் உண்மையான முகத்தைக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
போர்க்களத்தில் தன்னை அழிக்க எதிரில் நிற்கும் எதிரியின் பலம்,பலவீனம் இரண்டையும் மதிப்பிடுவது அவசியம். எப்படி தன் பலம், பலவீனம் ஆராயப்படுகிறதோ அதற்கு இணையாக எதிராளியின் பலம், பலவீனங்களும் ஆராயப்பட வேண்டும். இன்று நமது போர்க்களத்தில் நம்மை அழிக்க துடிக்கும் பிரதான எதிரிகள் இருவர் . அவர்களின் பலம், பலவீனம் இவற்றைப் பற்றிய ஒரு பார்வையே இது. இவர்கள் உலகம் முழுவதும் மதத்தின் பெயரால் நடத்திய கொடூரங்களையும், மனித சமுதாயத்தை அழித்து ஒழித்ததையும் பல வரலாற்று கட்டுரைகள் மூலமாக படித்திருக்கிறோம். ஆனால் இந்த செயல்களுக்கு காரணமான விதையை நாம் அதிகமாக கண்டு கொண்டதில்லை . அதைப் பற்றி அதிகமாக விமர்சித்ததும் இல்லை.
இன்றைய யுத்த களத்தில் உள்ள பிரதான எதிரி இஸ்லாம். மற்றொன்று கிறிஸ்தவம். இரண்டின் நோக்கத்திலும் அதிக வித்தியாசம் இல்லை. ஒன்றின் பரிணாம வளர்ச்சியே மற்றொன்று. இரண்டின் விதையும் ஒன்றே. இரண்டு மதங்களின் அடித்தளங்களும் ஒரே கொள்கையால் கட்டப்பட்டதுதான். இரண்டிற்கும் நிறுவியர் உண்டு. இவைகளை மதம் என்று கூறுவதைவிட அமைப்புகள் என்று கூறுவதே சரியானது. இருந்தாலும் நமது நடைமுறைக்காக மதம் என்றே வைத்துக் கொள்வோம். இந்த அடித்தளமாகிய நிறுவனர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வந்தாலே போதும், இந்த மதங்களின் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துவிடும். பல எழுத்தாளர்கள் எழுத தயங்கும் பல வரலாற்று சம்பவங்களை உங்கள் முன் வைக்க முயற்சிக்கிறேன். இதில் கற்பனை ஏதும் கலவாது படித்ததை அப்படியே எனது நடையில் உங்கள் முன் வைக்கிறேன்.
மதங்களில் புதியதும், மிக குறுகிய காலத்தில் உலகின் பல பகுதிகளில் கால் பதித்ததும், இன்று பயங்கரவாதம் என்றவுடன் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் மதமாகிய இஸ்லாம் பற்றியும், அதன் நிறுவனர் முகம்மது நபிகள் பற்றியும், அவரது திருவாயால் மலர்ந்த அமுத மொழிகளாகிய குரான் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். இன்றைய காலகட்டத்திற்கு இதை அறிந்து கொள்வது பகுத்தறிவு உள்ள ஒவ்வொரு ஹிந்துவிற்கும் அவசியம். எனவே ஒவ்வொரு வாசகரும் இதை ஆராய்ந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இது மற்ற மதங்களை குறை சொல்வதோ அல்லது மற்றவர்களை கேவலமாக பேசுவதற்காகவோ அல்ல. அந்த மதங்களின் உண்மையான முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே இதன் நோக்கம்.
எனது வாதத்தை விமர்சிக்க விரும்புவர்கள் ஆதாரத்துடன் விமர்சிக்கவும் . எனது கட்டுரையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை தாங்கள் முறையான ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினால் அதை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளேன்.வீணே கல் எறிய வேண்டாம். அது தங்கள் நேரத்தையும், எனது நேரத்தையும் வீணாக்கும் வேலையாகும். முறையான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. தைரியமாக எழுதுங்கள். வார்த்தை நாகரித்துடன் .....
10 comments:
இந்த கட்டுரை இன்று மிகவும் அவசியம்.இதை பற்றி இன்னும் விளக்கமாக எழுத வேண்டும்.
இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமும் எதிரி என்று சொல்லுகிறீரே, உங்களுக்கு சில கேள்விகள்
1. அவுரங்கசீப் காலத்தில் நடந்த பலாத்கார மத மாற்றத்தை விட இன்று ஒன்றும் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... நடக்கவும் இயலாது
நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?
நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன்
எனினும் அவன் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை இந்து மதம் நல்ல பொலிவுடனேயே இருந்தது ...
அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. இன்ன பிற இஸ்லாமிய கொடுங்கோலர்கள) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??
அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?
2. இன்று இருப்பதை காட்டிலும், கிறித்துவத்துக்கு, வெள்ளையர் ஆட்சியில் செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை சுமார் 200 இந்து மதம் எப்படி தாங்கியது ?
ஏன் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?
3. கடந்த 10 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள். இதனால் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன. அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன / இருக்கின்றன ?
சிந்திப்பீர்...செயல் படுவீர்
Intha katturail irunthu onru mattum purkirathu,
Ungalukku islam , chirthuva mathangali patri mulumaiyaga onrum theriya villai ,
summa kettahu kettahu endru vayal solvathal ellam kettathu agividahu ...
Neengal innum pira mathathi patri nangu padikka vendum...
nangu muthali padithu purinthu killungai ,prigau nam virsikkalam....
Kalam ponnanathu athai en veenadikireergal....
L.Mohamed Ibrahim....
i agreed vinayak said....why u r feel Islam is against Hindu?????
like mayan civilization and religion
hinduism also gooing to perish
if you want life escape from hinduism otherwise you too will perish with it
end of hinduism is very near
every isms and religions are gooing to perish
jesus didnt establish any relegion
he is the word of god
in the end he is raised and demolish every isms religion and enemies
jesus is not a a christian
he didnt belongs to any sect/relegion or isms
he is the final way
there is no other way,
to be saved adore him
otherwise your soul will handover to
lucifar
If You are correct with ur comment ..Shall we discuss in public meet.Insha Allah we can arrange for there.. Send ur reply if u r a correct person
why not my dear .sure.
anaithu madha vedhangalilum manidha neya karuthukkal sezhithu kaanapaduginrana.naam than avaigalai innum thirandha manadhodu puratti paarka villai enbadhu en karuthu.for examle, islamiya vedha noolam thiru kuraanil "lakum dheenukkum valiya dheen"enra azhagiya vaakiyam ulladhu.adharku meaning "ungal maarkam ungalukku engal maarkam engalukku" enna oru arpudha vaarthai.idhai aaraindhu purindhu kondu idhai pinpatrinaal indhal ulagil madha kalavaram enra oru vaarthaiye irukkadhu.
1. "Ekam evadvitiyam"
"He is One only without a second."
[Chandogya Upanishad 6:2:1]1
2. "Na casya kascij janita na cadhipah."
"Of Him there are neither parents nor lord."
[Svetasvatara Upanishad 6:9]2
3. "Na tasya pratima asti"
"There is no likeness of Him."
[Svetasvatara Upanishad 4:19]3
4. The following verses from the Upanishad allude to the inability of man to imagine God in a particular form:
"Na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam."
"His form is not to be seen; no one sees Him with the eye."
[Svetasvatara Upanishad 4:20]4
1[The Principal Upanishad by S. Radhakrishnan page 447 and 448]
[Sacred Books of the East, volume 1 ‘The Upanishads part I’ page 93]
2[The Principal Upanishad by S. Radhakrishnan page 745]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page 263.]
3[The Principal Upanishad by S. Radhakrishnan page 736 & 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]
4[The Principal Upanishad by S. Radhakrishnan page 737]
[Sacred Books of the East, volume 15, ‘The Upanishads part II’ page no 253]
these words form your upanishad ,then how can u worship in gods instead of god,.God is one not many.here i give the proof from hidu scripture.so please go and take your scripture and try to understand.You will get answer.
Post a Comment