Wednesday, January 3, 2007

இராமரும் கிருஷ்ணரும் கற்பனை கதாபாத்திரங்களா?


கடவுளால்இந்த பிரபஞ்சத்தை படைக்க முடியும் என்றால் , அவரே இந்த பிரபஞ்சமாக வியாபிக்கமுடியும் என்றால் , அவர் ஒன்றுக்கு மேற்பட்ட சிறந்த வடிவங்களையும் எடுக்க முடியும். இது ஒன்றும் பெரிய விஷயமேயில்லை . அதுவே அவதாரம் என்று அழைக்கப்படும். இது நம்பிக்கை மட்டுமல்ல, இதை ஆதாரப்பூர்வமாகவும் விளக்கமுடியும் . இராமரும், கிருஷ்ணரும் அவதாரங்களே. இராமர் இங்கு பிறந்தார், இந்த பூமியில் நடந்தார், இங்கு வாழ்ந்தார். கிருஷ்ணரும் இங்கு பிறந்தார், யமுனை நதிகரையில் விளையாடினார். இப்படிதான் இராமரும், கிருஷ்ணரும் இந்த பூமிக்கு வந்தனர் . எனவே அவதாரங்கள் கற்பனை அல்ல. உண்மையே .
உங்கள்கருத்துக்களை எதிபார்த்து ...............

1 comment:

Anonymous said...

Avathathukku Aathaaram Undaaa, Arivu poorvamaga vilakka mudiyuma...